அன்புக்குரிய வாசகர்களே.!
இந்த இணையத்தளத்தில் உங்கள் கருத்துக்களுக்கும் இடமளிக்கும் வகையில் தர்க்கமேடை என்ற பகுதி ஒதுக்கப்படுகிறது இதில்
உங்கள் ஆரோக்கியமான அவிப்பிராயங்கள் அமையப் பெற வேண்டும் என்பது
எங்கள் மனமார்ந்த விருப்பம்.
இதில் சில விடயங்குறித்து தர்க்கங்கள் முன்வைக்கப்படுகிறது. இதில் உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்.
இன்றைய தர்க்கம்-
திருமண வயதைத் தள்ளிப் போடுவது சரியானதா ???
உங்கள் கருத்துக்களை அனுப்ப வேண்டிய முகவரி.
www.kambanesan@gmail.com
(கருத்துக்களை தேவைக்கேற்ப விளக்கி எழுத அனுமதி உண்டு )
உங்கள் கருத்துக்களை அனுப்ப வேண்டிய முகவரி.
www.kambanesan@gmail.com
(கருத்துக்களை தேவைக்கேற்ப விளக்கி எழுத அனுமதி உண்டு )
please change the heading it is not suitable for all
பதிலளிநீக்குமன்னிக்கவும் இத்தலைப்பு இன்றைய நடைமுறை வாழ்வுக்கு மிகவும் பொருத்தமானதாக இருப்பதால் மாற்றமுடியவில்லை பொறுத்தருள்க
பதிலளிநீக்கு