திங்கள், 28 ஜனவரி, 2013


இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும்
பண்பின்மை பாரிக்கும் நோய்.

கலைஞர் உரை:
மனமாறுபாடு காரணமாக ஏற்படுகிற பகயுணர்வு மக்களை ஒன்று சேர்ந்து வாழ முடியாமல் செய்கின்ற தீய பண்பாகும்.

மு.வ உரை:
எல்லா உயிர்களுக்கும் மற்ற உயிர்களோடு பொருந்தாமல் வேறுபடுதலாகிய தீயப் பண்பை வளர்க்கும் நோய் இகழ் (மாறுபாடு) என்று சொல்லுவார் அறிஞர்.

சாலமன் பாப்பையா உரை:
எல்லா உயிர்களிடத்திலும் இணங்கிச் சேராமல் இருக்கும் தீய குணத்தை வளர்க்கும் நோயே, மனவேறுபாடு என்று கூறுவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக