பீலிபெய் சாகாடும் அச்சு இறும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின்
மயிலிறகு ஏற்றிய வண்டியும், அப்பொருளை (அளவோடு ஏற்றாமல் வண்டி தாங்கும்) அளவுக்கு மிஞ்சி ஏற்றினால் அச்சு முறியும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக