சனி, 29 செப்டம்பர், 2012

நுனிக்கொம்பர் ஏறினார் அஃதுஇறந்து ஊக்கின்
உயிர்க்குஇறுதி ஆகி விடும்

ஒருமரத்தின் உச்சிக்கிளையின் ஏறி நின்றவர், தம் ஊக்க மிகுதியால் அதையும் கடந்து மேலும் ஏற முயன்றால், (அம்முயற்சியால்) அவர் உயிருக்கு முடிவு நேர்ந்து விடும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக