செவ்வாய், 2 அக்டோபர், 2012


சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம் என்னும்
ஏமப் புணையைச் சுடும்

சினம் என்னும் நெருப்பு, தன்னைச் சேர்ந்தவரை மட்டுமல்லாமல் அவருக்குத் துன்ப காலத்தில் ஏமப் படகு போல் உதவும் இனத்தாரையும் சுட்டழிக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக