செவ்வாய், 16 அக்டோபர், 2012

 இளைதாக முள்மரம் கொல்க, களையுநர்
  கைகொல்லும் காழ்த்த இடத்து.


               முள் மரத்தைச் சிறு செடியாக இருக்கும்போதே கிள்ளி எறிக! அவ்வாறின்றி, அம்மரம் வளர்ந்து முதிர்ந்தவிடத்து அழிக்கத் தொடங்கினால், வெட்டுவார் கையை அது வருத்தும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக