சனி, 6 அக்டோபர், 2012

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத செயல்

வாயமை என்று சொல்லப்படுவது எது என்றால், அது எவ்வுயிர்க்கும் எவ்வகைத் தீங்கும் இல்லாத சொற்களைப் போன்றது ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக