வியாழன், 4 அக்டோபர், 2012


தெய்வம் தொழாஅள் கொழுநற் றொழுதுஎழுவாள்
பெய்எனப் பெய்யும் மழை

காலையில் துயில் எழும்போது, பிறிதொரு தெய்வத்தைத் தொழாமல், கணவனையே தெய்வமாகக் கருதித் தொழுது எழுகின்ற பத்தினி, பெய் என்றால் மழை பொழியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக